ஐரோப்பிய கால்பந்து போட்டி: ஜெர்மனியை 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வீழ்த்தியது

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி 11 நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். இந்த நிலையில் புடாபெஸ்ட் நகரில் நேற்று அரங்கேறிய எப் பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல், ஹங்கேரி அணிகள் கோதாவில் குதித்தன. முதல் பாதியில் இரு அணியினரும் கோல் போடவில்லை. 42-வது நிமிடத்தில் கிடைத்த நல்ல வாய்ப்பை போர்ச்சுகல் … Continue reading ஐரோப்பிய கால்பந்து போட்டி: ஜெர்மனியை 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வீழ்த்தியது